Sunday, August 9
Shadow

Tag: Murugan Film Factory

ரவி மோகன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் “தாம் தூம்”!

ரவி மோகன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் “தாம் தூம்”!

Latest News, Top Highlights
ரவி மோகன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் “தாம் தூம்”! 2000களில் இளைஞர்களை அதிகமாக கவர்ந்த காதல்-ஆக்‌ஷன் திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்த படம் “தாம் தூம்”. தற்போது அந்த நினைவுகளை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு வர இந்த படம் ரீ-ரிலீஸாக திரையரங்குகளுக்கு வருகிறது. நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த இந்த திரைப்படம், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு சிறந்த காட்சித் தரத்துடன் மற்றும் 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர தயாராகியுள்ளது. இந்த ரீ-ரிலீஸை Murugan Film Factory நிறுவனத்தின் சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம்...