கில்லி புகழ் நடிகை நான்சி ஜெனிபர் பிறந்த தினம் பதிவு
நான்சி ஜெனிபர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகானார். பின்னர் சப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் படம் இயக்குனர் வசந்தின் நேருக்கு நேர், தொடர்ந்து அசோகவனம் மற்றும் கில்லி படங்களில் நடித்தார். தோழா படம் மூலம் முன்னணி நடிகையாக மாறிய இவர், புதிய பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
கிழக்கு கரை, இதுதாண்டா சட்டமம், தாயகம், சக்தி, நேருக்கு நேர், உளவுத்துறை, அசோகவனம், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், தோழா, கல்கண்டு, கூட்டத்தில் ஒருவன்
இவர் நடித்துள்ள தொலைகாட்சி தொடர்கள்
தாயுமானவன், கேளடி கண்மணி, வள்ளி, ஸ்டார் வார்ஸ்...
