Saturday, November 14
Shadow

Tag: Nani director

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்!

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்!

Latest News, Top Highlights
சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர் – காதல், ஆக்ஷன், காமெடி கலந்த விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களம்! லியோ சிவக்குமார் – பிரிகிடா சாகா நடிப்பில் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகும் ‘டெலிவரி பாய்’! நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டுள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை நானி எழுதி இயக்கியுள்ளார். Asasi Creations சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்பப் பாசம், காதல், அதிரடி சண்டைக் காட்சிகள், நகைச்சுவை எனப் பல்வேறு அம்சங்களுடன் வெளியாகியுள்ள டிரைலர், ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு படத்தின் கதைக்களத்தை அறிமுகப்படுத்துகிறது. அம்மா – மகன் இடையேயான பாசத்தை ...