Wednesday, October 7
Shadow

Tag: nature conservation Tamil Nadu

தமிழ்நாட்டின் மறைந்திருக்கும் வன உலகை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தும் ‘வைல்ட் தமிழ்நாடு’!

தமிழ்நாட்டின் மறைந்திருக்கும் வன உலகை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தும் ‘வைல்ட் தமிழ்நாடு’!

Latest News, Top Highlights
தமிழ்நாட்டின் மறைந்திருக்கும் வன உலகை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தும் ‘வைல்ட் தமிழ்நாடு’! மலை முதல் கடல் வரை... ஐந்திணை நிலங்களின் பல்லுயிர் செழுமையை பதிவு செய்த பிரம்மாண்ட வனவிலங்கு ஆவணப்படம் செப்டம்பர் 7 முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு சென்னை, செப்டம்பர் 4: தமிழ்நாடு என்றாலே கோயில்கள், பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த வளமான இயற்கை மற்றும் பல்லுயிர் சூழலையும் கொண்ட மாநிலமாகும். அடர்ந்த காடுகள், உயரமான மலைத்தொடர்கள், பசுமையான விளைநிலங்கள், நீண்ட கடற்கரைப் பகுதிகள், பவளப்பாறைகள் மற்றும் வறண்ட நிலப்பரப்புகள் என இயற்கையின் பல்வேறு முகங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்நாட்டின் வன உலகை, இதுவரை காணாத வகையில் வெள்ளித்திரையில் பதிவு செய்துள்ளது ‘வைல்ட் தமிழ்நாடு’ (Wild Tamil Nadu) ஆவணப்படம். தமிழ்நாட்டின் இயற்கை செல்வங்களைய...