Friday, October 16
Shadow

Tag: Nayanthara Toxic review Related Keywords: Yash

‘Toxic’ – திரை விமர்சனம் (Rank 1.75/5)

‘Toxic’ – திரை விமர்சனம் (Rank 1.75/5)

Latest News, Top Highlights
‘Toxic’ விமர்சனம் – பிரம்மாண்டம் இருக்கிறது… ஆனால் கதை எங்கே? யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘Toxic’ திரைப்படம், ‘KGF’ படங்களுக்குப் பிறகு யாஷ் மீது உருவான மிகப்பெரிய எதிர்பார்ப்பை தாங்கிக்கொண்டு திரைக்கு வந்திருக்கிறது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்குப் பதிலாக, ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் படமாகவே ‘Toxic’ மாறியிருக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை பிரம்மாண்டமான காட்சிகள், அதிகப்படியான சண்டைகள், காதல் காட்சிகள், ஸ்லோமோஷன் காட்சிகள், அதிரடியான பின்னணி இசை என தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் அடியில் பயணிக்கும் கதை என்ன என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக மாறுகிறது. கதை புரியவில்லை… திரைக்கதை குழப்புகிறது! ராயா மற்றும் அவரது சகோதரி கங்காவை மையமாக வைத்து கதை நகர்கிறது. கோவா அண்டர்வேர்ல்டு, போதைப்ப...