Tuesday, March 18
Shadow

Tag: #nibunan #arjun #prasana #arunvaithiyanathan #ishwaryaarjun

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 முதல்

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 முதல்

Latest News
'ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்துள்ளனர் . டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'நிபுணன்' படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது. புதுமுக இசையமைப்பாளர் நவீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இப்படப்பாடல்கள் மிக அருமையாக இருப்பதாகவும் , நிச்சயம் மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் என்று இப்படக்குழுவினர் கூறுகின்றனர். அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 'நிபுணன் ' படத்தை 'Passion Studios' சார்பில் திரு.உமேஷ் , திரு. சுதன் சுந்தரம் , திரு. ஜெயராம் மற்றும் திரு. அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள...
அர்ஜுனின் நிபுணன் படத்துக்கு தணிக்கை குழு U/A

அர்ஜுனின் நிபுணன் படத்துக்கு தணிக்கை குழு U/A

Shooting Spot News & Gallerys
'நிபுணன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். முதலில் தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளிக்கவே, மறுதணிக்கைக்கு சென்றது படக்குழு. இதனால் பட வெளியீடும் பாதிக்கப்பட்டது. தற்போது மறுதணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்தைத் தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக 'நிபுணன்' படக்குழு அறிவித்துள்ளது. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிபுணன்' படத்தில் அர்ஜூன், பிரசன்னா, வரலெட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை ஜூலை 28-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள 150-வது படம் என்பது குறிப்பிடத்தக்க...
ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது ஆர்ஜுனின் 150வதுபடம்  ‘நிபுணன்’

ஜூலை 7-ம் தேதி வெளியாகிறது ஆர்ஜுனின் 150வதுபடம் ‘நிபுணன்’

Latest News
'அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் 'கல்யாண சமையல் சாதம்' ஆகிய தமிழ் படங்களையும், 'பெருச்சாளி' என்ற மலையாள படத்தையும் இயக்கியவர் அருண் வைத்தியநாதன். 'கல்யாண சமையல் சாதம்' படத்தைத் தொடர்ந்து தமிழில் அர்ஜூன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'நிபுணன்' படத்தை இயக்கி வருகிறார் அருண் வைத்தியநாதன். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது . எப்போது வெளியீடு என்று தெரியாத நிலையில், தற்போது ஜுலை 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அர்ஜூன் நடிப்பில் வெளியாகவுள்ள 150-வது படம் 'நிபுணன்' என்பது குறிப்பிடத்தக்கது....
அர்ஜுனுக்காக இன்று  இணையும் 150சினிமா வி.ஐ.பிகள்

அர்ஜுனுக்காக இன்று இணையும் 150சினிமா வி.ஐ.பிகள்

Latest News
தமிழ் சினிமாக்களில் என்பதில் வந்த ஹீரோகளில் ஒருவர் அர்ஜுன் இவர் நடிக்க வரும் பொது இவரை கிண்டல் பண்ணாத ஆளேகிடையாது அந்த அளவுக்கு மிக ஒல்லியான உருவம் ஆனால் சண்டையில் மிகவும் கைதேர்ந்தவர் இதனாலே ரசிகர்களிடம் இவருக்கு தனி வரவேற்ப்பு இன்று அவர் நடித்த 15௦வது படம் நிபுணன் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது இது இவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்லணும். ரசிகர்களால் ஆக்ஷன் கிங்-ன்னு செல்லமாக அழைக்கப்படுறவர் அர்ஜுன். இவர் நடிச்ச படங்கள்ல இவர் போலீஸா நடிச்ச படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில இவர் போலீஸா நடிச்சு விரைவில் வெளிவரவிருக்கும் படம் நிபுணன். இந்த படத்தோட டீசர் இன்னிக்கு மதியம் சமூக வலைதளங்கள்ல வெளியாக இருக்கு. இது இவரோட 150-வது படம்கறதனால இந்த டீசரை 150 பிரபலங்கள் ஒரே நேரதத்துல தங்களுடைய டிவிட்டர் தளத்துல வெளியிட்டு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவிக்க போறாங்க. இந்த...
Action King அர்ஜுனின் 150ஆவது படம் ‘நிபுணன்’.சூப்பர் ஸ்டார் பாராட்டிய டீசெர்.

Action King அர்ஜுனின் 150ஆவது படம் ‘நிபுணன்’.சூப்பர் ஸ்டார் பாராட்டிய டீசெர்.

Shooting Spot News & Gallerys
ஆண்டுகள் பல கடந்தும் தனது கடுமையான உடல் பயிற்சி மற்றும் நல்லொழுக்கம் மூலம் இளமை குன்றாத தோற்றம் கொண்ட Action King அர்ஜுன் passion ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்ய நாதன் தயாரிக்கும் ' நிபுணன்' படம் முலமாக தந்து 150 ஆவது படத்தை பூர்த்தி செய்கிறார். 'அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை தயாரித்து இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..150 படங்களையும் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன்.அவர்து சாதனையை கொண்டாடும் விதமாக 'நிபுணன்' படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து வாழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆயினும் எங்களுள் ஒரு தயக்கம், இது சாத்தியமா,நடக்குமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான...