Thursday, January 16
Shadow

Tag: #nibunan #arjun #varalakshmi#prasana #arunvaithiyanathan

தமிழ் திரை உலகில் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி, இயக்குனர் அருண் வைத்தியநாதன் பாராட்டு.

தமிழ் திரை உலகில் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி, இயக்குனர் அருண் வைத்தியநாதன் பாராட்டு.

Latest News
Action king அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் "நிபுணன்".இதில் இவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ளது. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளி ஆனது. "இதுவும் கடந்து போகும்" என்கிற வரிகளுடன் துவங்கும் இந்தப் பாடல் மிக குறுகிய காலக் கட்டத்தில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. அறிமுக இசை அமைப்பாளர் நவீணின் இசையில், பிரதீப் பாடி உள்ள இந்த பாடலை தனது ட்விட்டர் மூலம் மிகவும் பாராட்டி உள்ளார் பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி. அந்த பாடலை தான் இயற்ற வில்லை என்றாலும் , அந்த பாடலை இயற்றிய மற்றொரு கவிஞரை மனதார பாராட்டி உள்ளதை திரை உலகம் மனதார வரவேற்று உள்ளது. இந்த பாடலை எழுதி உள்ளவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன் என்பது குறிப்பிட தக்கது. "மதன் கார்க்கியின் இந்த நல்ல குணமே அவரை இந்த இளம் வயதில் உச்சத்தில் உட்...