Sunday, September 25
Shadow

Tag: oviya juli gib boss gayathiri kamal

ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!! குளிர் காயும் காயத்திரி!!

ஓவியா ஜூலி-க்கு வைத்த ஆப்பு!! குளிர் காயும் காயத்திரி!!

Latest News
தற்போது வேலையில்லா நடிகர் நடிகைகளுக்கு 100 நாள் திட்டம் போல ஒரு 100 வேலைவாய்ப்பை பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியி மூலம் விஜய் தொலைகாட்சி வழங்கி உள்ளது நடிகை ஓவியா களவானி படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா இரசிகர்களை கவர்ந்தார் ஆனால் அதற்கு அப்புறம் வெகு சில படங்களில் மட்டுமே நடித்தார் அதுவும் மிக பெரிய வரவேற்பை தரவில்லை என்பது நிதர்சனம் அவர் நடிகராக வந்து கவர்ந்த இரசிகர்களை காட்டியும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரின் உண்மை தோற்றத்திற்கு குணத்திற்கு கிடைத்த இரசிகர்களே மிக மிக அதிகம் இந்த நிகழ்ச்சி பற்றியே செய்தியே ரசிகர்களாலும் நிகழ்ச்சி குழுவாலும் இணையதள வாசிகளாலும் சமூக வலைத்தளம் மூலம் பெரிதும் பரப்பப்பட்டு எல்லா தரப்பு மக்களையும் அடையப்பட்டு இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்து விருப்பம் ஆராய்ச்சி யாருக்கு தங்கள் ஆதரவு என மக்கள் மத்தியில் இன்று பிக் பாஸ் மிக பெரிய அங்கமாகவே தற்போது மாரி வருக...