நமீதாவுக்கு மிரட்டல் விட்ட ஓவியா ரசிகர்கள்
ஓவியா என்ற ஒரு நடிகை ஒரு காலத்தில் யாருக்கும் அந்த அளவுக்கு பிரபலம் இல்லை இத்தனிக்கும் அவர் நடித்த படங்களும் சரி அவரும் சரி அழகு தான் இருந்தும் எடுபடவில்லை ஆனால் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி அவருக்கு வாங்கி தன புகழ் இருக்கே அப்படி கொஞ்சம் நஞ்சம் அந்த அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இல்லை தீவிர ரசிகர்கள் என்று சொல்லும் அளவுக்கு உண்டாகியுள்ளனர் என்று தான் சொல்லணும. ஒவியாவுக்காக நமீதாவை ஓவியா ரசிகர்கள் மிரட்டியுள்ளனர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நமிதா சில வாரங்கள் முன்பு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸில் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில், அவர் வெளியேற காயத்ரி, ஜூலி, நமிதா ஆகியோர் தான் காரணம் என முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தற்போது இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று உள்ள நமீதா அங்கு, எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்த்த ஓவியா ர...