Tuesday, June 16
Shadow

Tag: #oviya #simbu #arav

எல்லாமே பொய் நம்பாதீங்க ஒவியாவின் அலறல் !

எல்லாமே பொய் நம்பாதீங்க ஒவியாவின் அலறல் !

Latest News, Top Highlights
கடந்த கொஞ்ச நாளுக்கு முன் தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான விஷயம் என்றால் அது ஓவியா அரவ் பின்னர் ஓவியா சிம்பு மீண்டும் ஓவியா அரவ் மீண்டும் ஓவியா சிம்பு இது கடந்த சில்ல நாளாக அதாவது புத்தாண்டு கிசுகிசு இதற்கெல்லாம் முற்று புள்ளி வைத்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா அந்த நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலித்து அந்த காதல் தோல்வியில் முடிந்து தற்கொலை முயற்சி வரை சென்றார். வெளியில் வந்த அவர் மீண்டும் ஆரவ்வுடன் நட்பாக சுற்றுவதால் இருவரும் திருமணம் செய்யப் போவதாக செய்தி பரவுகிறது. இதுபற்றி ஓவியா அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது:- ‘ராஜ பீமா’ படத்தில் நான் ஓவியாவாக தான் நடிக்கிறேன். அது ஒரு கவுரவ வேடம். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார். என்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடல் அது. ‘ஓவியா ஆர்மி’, ‘பிக்பாஸ் குயின்’ இப்படிப் பல வார்த்தைகள் அதுல வரும். ‘பிக...