ஒவியாவுக்காக நான் என்னவெல்லாம் செய்தேன் தெரியுமா மனம் திறக்கும் சினேகன்
பிக் பாஸ் இகழ்ச்சி உதிந்த பின் அதில் கலந்துகொண்ட பலர் அமைதிகாக்க ஆரம்பித்துவிட்டனர் ஆனால் சினேகன் மட்டும் தினமும் ஒரு செய்தி வேல்யிட்டுகொண்டே உள்ளார் அப்படி இன்னிக்கி நியூஸ் தான் இது
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்து தனக்கென மிக பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டவர் சினேகன், எப்போதும் அனைவருக்கும் ஆதரவாக இருந்தவர்.
ஓவியா மற்றும் ஆரவ் மருத்துவ முத்த விவகாரத்தில் சினேகன் பெயரும் அடிபட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான், அதன் பின்னர் ஓவியாவுக்கு மிகவும் ஆதரவாக அன்பாக இருந்தார்.
இதனை பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார், அப்போது அவர் கூறியதாவது அந்த சமயத்தில் இருவருமே ஏதோ ஒரு குழப்பத்தில் இருந்தார்கள். தற்போது தெளிவாகி விட்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும் ஓவியாவிற்காக பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன், சிறிய சத்தம் கேட்டாலும் உடனே எழுந்த...
