மாஸ் ஹீரோக்கு ஜோடியாகும் ஓவியா யார் தெரியுமா?
ஓவியா நாளுக்கு நாள் இவரின் மதிப்பு கோலிவுட்யில் அதிகர்த்து வருகிறது காரணம் பிக் பாஸ் வீடு தான் சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் ஆண்டி என்று சொல்லுவார்கள். அது நிஷம் என்பது கண் கூடாக தெரிகிறது காரணம் காயத்திரி தான் பெரிய ஆள் என்று காண்பிக்க ஜூலியை பலிக்கடா ஆக்கினார். அது மட்டும் இல்லாமல் இவரின் இமேஜ் மொத்ததையும் கெடுத்து கொண்டார் என்று தான் சொல்லணும் இதனால் ஓவியாவுக்கு இன்று மதிப்பு அத்கமாகிவிட்டது. என்று தான் சொல்லணும்.
சூர்யாவின் தான சேர்ந்த கூட்டம் படத்தின் ப்ரோமொஷன்க்கு ஓவியாவை பயன் படுத்துகிறார்கள் அப்புறம் கூட்டத்தில் ஒருவன் படத்துக்கும் ஒவியாதன் பயன் படுத்துகிறார்கள் அது மட்டும் இல்லாமல் கோலிவுட் பிரபலங்கள் மொத்த பெரும் ஓவியாவை தலையில் வைத்து ஆடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவருக்கு அடித்த யோகம் பாருங்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் சினிமாவில் மிக உயர்ந்த இடத்திற...
