லர்ஸ் கிரியேட் பேஷனின் இரண்டாவது கிளையின் பிரம்மாண்ட திறப்பு விழா.
கலர்ஸ் கிரியேட் பேஷன்
கலர்ஸ் கிரியேட் பேஷனின் இரண்டாவது கிளையின் பிரம்மாண்ட திறப்பு விழா தி நகரில் உள்ள ரெசிடென்சி டவரில் (24/02/2017) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல், திருமதி நிஷா தோட்டா, திரு அமர் பிரசாத் ரெட்டி, விஜயலக்ஷ்மி,நடிகர் முரளி ராம்,நடிகை நிஷா,மிதுன் தேவா , MD நபீஸ், திருமதி பத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதைப்பற்றி இதன் உரிமையாளர் திருமதி திவ்யா அருண்குமார் கூறுகையில்
கலர்ஸ் கலாச்சார துணிவகைகளின் சிறப்பம்சங்கள் நிறைந்த, மேல்நாட்டு கலாச்சாரமும் இந்திய கலாச்சாரமும் ஒருங்கிணைந்த ஆடைகளின் சங்கமம்.இங்கு ஆடைகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் நவீன தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில் மிக நேர்த்தியான முறையில்,நியாமான முறையில் தரமான ஆடைகள் இங்கு விற்பனை செ...