Tuesday, January 21
Shadow

Tag: #pattrai #chakravarthy #ramgopalvarma #teaser

இயக்குனர் ராம் கோபால் வர்மா பாராட்டில் பட்டறை படத்தின் டீசர்

இயக்குனர் ராம் கோபால் வர்மா பாராட்டில் பட்டறை படத்தின் டீசர்

Latest News, Top Highlights
இருண்ட பக்கங்களை திரையில் கொண்டு வரும் படைப்பாளிகள், உலகின் நடப்பு நிகழ்வுகளை சினிமாவில்  சொல்லக்கூடிய ஒரு பரந்த பார்வையை கொண்டுள்ளனர். மிகச் சிறந்த நேர்மறையான முறையில் 'ராவான'  திரைப்படங்களை வழங்கிய,  என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, எப்போதும் திறமையாளர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தியை 1996ல் வெளியான அவரது 'சத்யா' திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த படம் விருதுக்கான நடிப்பை அவரிடம் இருந்து வெளிப்படுத்தியது. அப்படிப்பட்ட ராம் கோபால் வர்மாவுடம் இருந்து பட்டறை படக்குழுவுக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அவர் டீஸரில் வந்த கலர் ட்ரீட்மெண்ட் மற்றும் மாறுபாடுகளை பாராட்டினார். இந்த உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கூறும்போது, "இது நம்ப முடியாத ஒரு தருணம், நான் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவன். குறிப்பாக சத்யா திரைப...