பேட்டை படத்தை துவம்சம் பண்ணிய விஸ்வாசம் வசூலில் சாதனை
இந்த பொங்கலுக்கு தல மற்றும் சூப்பர்ஸ்டார் மோதினார்கள் இதில் யார் வெற்றி யாருக்கு மாஸ் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சுப்பர் ஸ்டார் இவருடன் தல மோதல் இப்படி பல பேச்சுக்கள் இதில் தல தன் மாஸ் என்ன என்று வம்புக்கு வந்த சன் பிக்சர்ஸ்க்கு பதில் கூறியிருக்கிறார்
சிறப்பான மற்றும் தரமான சம்பவங்களை செம்ம சாதனைகளாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் தல! என்று தாறுமாறாக சந்தோஷிக்கிறார்கள். யார் அஜித்தின் ரசிகர்கள்தானே இதிலென்ன ஆச்சரியம்? என்று கேட்டால்...இல்லை! விஸ்வாசம் படத்தை வாங்கி திரையிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள்! என்று பதில் வந்து விழுகிறது.
ஆம்! ஓப்பனின் கிங்கான அஜித் இந்தப் படத்தின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாகிவிட்டார்! என்றே புள்ளிவிபரங்களுடன் தகவல்கள் வந்து விழுகின்றன. எதிர்பார்த்ததைவிட எக்கச்சக்க ஹிட்டாம் படம். தியேட்டர்களில் குடும்ப ஆடியன்ஸ் வந்து குவிவதால், முதல் ஷ...