Sunday, May 28
Shadow

Tag: #ponjiyinselvan #ps2 #vikram #jayamravi #karthi #manirathinam #arrahumaan

பொன்னியின் செல்வன் 2 – திரைவிமர்சனம் இந்திய சினிமாவின் பொக்கிஷம் (Rank 4.5/5)

பொன்னியின் செல்வன் 2 – திரைவிமர்சனம் இந்திய சினிமாவின் பொக்கிஷம் (Rank 4.5/5)

Latest News, Review
டபுள் ரோலில் மிரட்டும் ஐஸ்வர்யா ராய்.. பொன்னியின் செல்வன் 2 நடிகர்கள்: சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஐஷ்வர்யா லக்ஷ்மி, பிரகாஷ் ராஜ், ரகுமான், சோபிதா, மற்றும் பலர் நடிப்பில் இசை: ஏ.ஆர். ரஹ்மான் இயக்கம்: மணிரத்னம் தயாரிப்பு: லைகா நிறுவனம் ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 46 நிமிடங்கள் அமரர் கல்கி எழுதிய அற்புதமான நாவலை படமாக்க பலரும் முயற்சித்து முடியாமல் போன நிலையில், அதனை பக்காவாக இரண்டு பாகங்களாக எடுத்து சாதித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். பல ஆண்டுகளாக புத்தகத்தில் படித்த ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தரச் சோழர், பூங்குழலி, வானதி, அனிருத்த பிரம்மராயர், ஆழ்வார்க்கடியான் நம்பி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், வீரபாண்டியன், ரவி தாசன், ஊமை ராணி என அத்தனை கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதமாக நடிகர்கள...