Saturday, May 27
Shadow

Tag: #porukkies #radharavi#lavanika #raja #ravivarma

“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..!

“இது அரசாங்கத்தை தாக்கும் படமல்ல” ; பொறுக்கிஸ் விழாவில் ராதாரவி உறுதி..!

Latest News, Top Highlights
KNR மூவிஸ் சார்பில் திரு.ராஜா தயாரித்துள்ள படம் 'பொறுக்கிஸ்’. பொறுக்கிஸ்க்கு கீழே ’அல்ல நாங்கள்' என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது. பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.S 'பொறுக்கிஸ்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் கம் இயக்குநராக மாறியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத் தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்...