Wednesday, May 31
Shadow

Tag: #prabhu #yogibabu mottairajenthiran

K.கார்த்திக்கேயன் தயாரிப்பில் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இணையும் “இளையதிலகம்” பிரபு

K.கார்த்திக்கேயன் தயாரிப்பில் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இணையும் “இளையதிலகம்” பிரபு

Latest News, Top Highlights
மில்லியன் டாலர் மூவிஸ் சார்பாக K.கார்த்திக்கேயன் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய "கோலி சோடா 2" படத்திலும், இயக்குனர் சமூத்திரகனி - சசிக்குமார் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் "நாடோடிகள் 2" படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ள நடிகர் இசக்கி பரத் பெயரிடப்படாத இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கின்றார். இவருடன் முக்கிய வேடத்தில் "இளையதிலகம்" பிரபு நடிக்கிறார். இவர்களுடன் "நான் கடவுள்" ராஜேந்திரன், சித்ரா லட்சுமனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் முன்னனி கதாநாயகிகளுள் ஒருவர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும். இயக்குனர் விக்ரமனிடம் பல படங்களில் துணை/இணை இயக்குனராக பணியாற்றியவரும், கோலி சோடா 2 படத்தில் இணை இயக்குனராக பண...