
சத்தம் போடாமல் இணைந்த பிரபுதேவா மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் பட்டியலில் இடம் பிடித்தவர் ஒருவர் என்றால் அது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்று சொல்லலாம் தரமான சமுக அக்கறையுடன் சொல்லும் படங்களை தான் இயக்கியுள்ளார் என்று சொன்னால் மிகையாகது கடைசியாக இவர் இயக்கிய இறைவி சிறந்த படம் ஆனால் வர்த்தகரீதியாக இந்த படம் வெற்றி பெறவில்லை. இருந்தும் இவரும் தனுஷ் ஜோடி சேரும் படம் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறார்கள். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது. இந்த நான்கு மாதம் சும்மா இருக்க முடியாது என்று குறுகியகாலத்தில் முடிக்கும் ஒரு சிறந்த கதை தயார் செய்து யாருக்கும் தெரியாமல் படபிடிப்பு நடந்து வருகிறது
இந்தபடத்தில் நாயகனாக பிரபுதேவா நடிக்கிறார் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என தீர்மானித்து, ஒரே கட்டத்தில் மொத்த படப்பிடிப்பையும...