
புதுமுகங்கள் நடிக்கும் சைகோ த்ரில்லராக உருவாகி உள்ள “பிரகாமியம்” !!
இது ஒரு சைகோலாஜிகள் காதல் , ஆக்சன் கலந்த செண்டிமெண்டல் த்ரில்லர் .இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர் ஆனால் பாடல்களும் காதல் காட்சிகளும் இல்லாத ஒரு ஆழ்மன உலகத்தில் நிகழும் காதல் கதையை சொல்வது. இது அம்மா செண்டிமெண்ட் உள்ள படம் ஆனால் எந்த வித தாயை ஆதரிக்கும் கவிதையோ பாடல்களோ இல்லாமல் உளவியல் ரீதியில் தாய் பாசங்களை வெளிபடுத்தும் ஒரூ படம். தந்தை மகனிடையே நிகழும் சம்பவங்கள் உலக அரசாங்களுக்கும் மக்களுக்கும் நிகழும் சம்பவங்களாக சம்பந்தபடுத்தி கருத்து சொல்லும் படம். ஒரு மனநிலை பதிக்கப்பட்ட ஒரு நபரின் ஆழ்மன உலகத்தை படம் எடுத்து காட்டும் படம் பிரகாமியம். இது ஒரு கலை படம் + ஆவன படம் + கமர்ஷியல் படம் , அப்படியாக மூன்று வகையான கதை சொல்லும் யுத்திகளின் கலவையாக உருவகியுள்ள இப்படம் படம் Art - doccial படமாக உருவாகி உள்ளது . இதில் ரோப் காட்சிகள் , கார் சேஸ் போன்ற ஆக்சன் காட்சிகள் இல்லாத ஒரு Psyc...