Saturday, November 14
Shadow

Tag: r.d.raja

“சாத்தியமில்லை” என்ற வார்த்தைக்கு சினிமாவில் இடமில்லை… புதிய கற்பனை உலகை உருவாக்கும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’!

“சாத்தியமில்லை” என்ற வார்த்தைக்கு சினிமாவில் இடமில்லை… புதிய கற்பனை உலகை உருவாக்கும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’!

Latest News, Top Highlights
“சாத்தியமில்லை” என்ற வார்த்தைக்கு சினிமாவில் இடமில்லை… புதிய கற்பனை உலகை உருவாக்கும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’! ஆர்.டி. ராஜா அறிவிப்பு – 33 ஆண்டுகால கலை அனுபவத்துடன் இயக்குநர் அவதாரம் எடுக்கும் டி. முத்துராஜ் – ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் திரைப்படம் உருவாகிறது! தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதுமையான முயற்சிகள் கவனம் பெற்று வரும் நிலையில், திரைப்படத் தயாரிப்பில் புதிய சிந்தனைகளுக்கும், தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டப் பயன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய தயாரிப்பு நிறுவனமாக ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ (Manthira Studios) உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வழக்கமான திரைப்படத் தயாரிப்பு முறைகளிலிருந்து விலகி, தொழில்நுட்பம், கற்பனை மற்றும் காட்சியமைப்பை ஒருங்கிணைத்து இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய திரை அனுபவங்களை ...
சிவகார்த்திகேயனால் ஏற்பட போகும் சர்ச்சை இவரா இப்படி செய்கிறார் என்று ஆச்சிரியத்தில் கோலிவுட்

சிவகார்த்திகேயனால் ஏற்பட போகும் சர்ச்சை இவரா இப்படி செய்கிறார் என்று ஆச்சிரியத்தில் கோலிவுட்

Latest News
தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் என்று சொல்லும் சிவகார்த்திகேயன் என்னடா எத்தனையோ பேர் இருக்க இவரை இப்படி சொல்லுகிறார்கள் என்று தானே யோசிக்கிறிங்க காரணம் நிச்சய வெற்றி வசூலில் சக்கரவர்த்தி என்று நாங்கள் சொல்லவில்லை, தமிழ் சினிமா தயாரிப்பாளர் மற்றும் வினியோகிஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவர் செய்யும் காரியம் பாருங்க இவரை நம்பி இத்தனை பேர் இருக்கும் போது இப்படி எல்லாம் காட்சிகள் படத்தில் வைக்கலாமா ? ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாப...