
திரைப்பட இயக்குனர் ஆர். கண்ணன் பிறந்த தினம்
இவர் வினய், பாவனா ஆகியோரின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
இவர் நடிகர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இணைவதற்கு முன்பு இயக்குனர் மனோபாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இயக்குனர் மணிரத்தினத்திடம், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து மற்றும் குரு படங்களில் பணியாற்றினார்.
கடந்த 2009ம் ஆண்டில் மதனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, அர்ஜுன் என்ற மகனும், லாயா கண்ணன் என்ற மகளும் உள்ளனர்.
இவர் இயக்கிய தமிழ் திரைப்படங்கள்
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன், பூமராங், போடா ஆண்டவனே என் பக்கம்...