Monday, November 9
Shadow

Tag: R.parthiban

மலேசியாவில் பார்த்திபன் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

மலேசியாவில் பார்த்திபன் ஆடும் ‘உள்ளே வெளியே’ ஆட்டம்!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்ட நிலைதானோ என்னவோ அனைத்து இயக்குனர்களும் தங்களது வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க களமிறங்கி விட்டார்கள். அந்த வரிசையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தான் இயக்கி, நடித்து, தயாரித்து 1993-ல் வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். கடைசியாக ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, நடக்கவிருக்கும் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ‘‘மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! 5,6,7 தேதிகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், என அடுத்த படமான ‘உள்ளே வெளியே-2’ படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்....
அஜித் படம் மாதிரி மத்தப் படங்கள் இல்ல – பார்த்திபன்

அஜித் படம் மாதிரி மத்தப் படங்கள் இல்ல – பார்த்திபன்

Latest News
நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது அப்போது பேசிய பார்த்திபன் அஜித் பற்றிய சொன்ன ரகசியம் இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பிராமையா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் சிம்ரன், அருண்விஜய் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசியதாவது… கோடிட்ட இடத்தை நிரப்ப வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். எனக்கு சினிமாவ தவிர வேற எதுவும் தெரியாது. ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாம போனாலும் சரி நாளைக்கே 2000 செல்லாம போனாலும் சரி, எனக்கு தெரிஞ்சது இந்த சினிமா மட்டும்தான். இந்தப் படத்தை நான் க்ரவுடு ஃபண்ட் மூலமா பண்ணியிருக்கேன். இதுல இன்வெஸ்ட் பண்ண பத்து பேர் முன்வந்தாங்க. நான் இப்போ...