Monday, November 9
Shadow

Tag: Ra Venkat Thagappan

அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது!

அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது!

Latest News, Top Highlights
அப்பா – மகன் உறவின் ஆழத்தைச் சொல்ல வரும் ஜீவாவின் ‘தகப்பன்’… டிசம்பர் 24-ல் திரைக்கு வருகிறது! மதுரை மண்ணின் மண்வாசனையுடன் குடும்ப உணர்வுகளைப் பேசும் புதிய படம்! நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குடும்ப உறவுகள், அப்பா – மகன் இடையேயான பாசம், மனிதர்களின் உணர்வுகள் என வாழ்வின் நெருக்கமான தருணங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதால், கிராமத்து வாழ்க்கையின் இயல்பையும் மண்ணின் மணத்தையும் திரையில் பதிவு செய்யும் படைப்பாக ‘தகப்பன்’ இருக்கும் என எதிர்பார...
40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ – ஜீவாவின் அர்ப்பணிப்பில் முடிந்த படப்பிடிப்பு

40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ – ஜீவாவின் அர்ப்பணிப்பில் முடிந்த படப்பிடிப்பு

Shooting Spot News & Gallerys
40 நாட்களில் நிறைவடைந்த ‘தகப்பன்’ – ஜீவாவின் அர்ப்பணிப்பில் முடிந்த படப்பிடிப்பு நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், படக்குழுவினரின் ஒருங்கிணைந்த உழைப்பாலும் நடிகர் ஜீவாவின் முழுமையான அர்ப்பணிப்பாலும் வெறும் 40 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை கதையின் களமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனிதர்களுக்கிடையேயான உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகிறது. கிராமத்து வாழ்வியலையும் மண் சார்ந்த மனிதர்களின் உணர்வுகளையும் இயல்பான முறையில் பதிவு செய்யும் வகையில் படத்தின் காட்சிகள்...