லைகா தயாரிப்பில் த்ரிஷா நடிக்கும் ராங்கி பட பூஜையுடன் ஆரம்பமானது
தமிழ் சினிமாவில் அதிக படங்களை தற்போது தயாரிக்கும் நிறுவனம் என்றால் அது லைக்கா நிறுவனம் என்று தான் சொல்லணும் அதுவும் பிரமாண்ட பட்ஜெட்யில் தரமான ரசிகர்களை கவரும் படங்களாக தயாரிக்கின்றனர் அதோடு மிகவும் திறமையான இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் பெரிய இயக்குனர்கள் மட்டும் இல்லாமல் தரமான இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் எப்போதும் எல்லோராலும் மறக்க முடியாத ஒரு படம் என்றால் அது எங்கேயும் எப்போதும் படம் இந்த படத்தில் அஞ்சலி ஜெய் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இந்த படம் மிக பெரிய வெற்றியடைந்தது நாம் அறிவோம் இந்த படத்தை இயக்கிய சரவணன் ஒரு சின்ன இடைவெளிக்கு பின் மீண்டும் ஒரு படத்துடன் வருகிறார்.
இந்த படம் தான் ராங்கி இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கிறார் இந்த படத்தில் த்ரிஷா கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் நாயகிக்கா...
