ரகுமான் நடிக்கும் புதிய திரைகளத்தில் “துருவங்கள்பதினாறு”
தீபக்என்னும்காவல்துறைஅதிகாரி தனது பணியில்ஒரு வழக்கை ஆய்வு செய்த பொழுதுசந்தித்த விபத்தில்தனது ஒருகாலை இழக்கநேரிடுகிறது. அதன்பின்ஓய்வுபெரும்அவர்ஐந்துவருடங்களுக்குப்பின்அந்த வழக்கை மீண்டும்தூசித்தட்ட நேரிடுகிறது. அன்று அந்தவழக்கில்உண்மையில் சம்பவங்களையும் அவரை சுற்றி நடக்கும் கதையே துருவங்கள்பதினாறு.
இந்த படத்தில் முக்கய பாத்திரத்தில் ரஹ்மான், அஸ்வின், பிரகாஷ் ,டெல்லிகணேஷ் , சந்தோஷ்கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா,பாலாஹாசன், வினோத்வர்மா, ஷரத்குமார்மற்றும்பலர் நடிக்க எழுத்து - இயக்கம் தயாரிக்க :கார்த்திக்நரேன் இந்த படம் வரும் 3௦ம் தேதி தமிழகம் முழுதும் ட்ரீம் பேக்டரி வெளியிடுகிறது
•...