Friday, September 11
Shadow

Tag: #rahuman #sakthivelan #dreamworrier

‘சிங்கம் 3’  விநியோகஸ்தர்கள் வெளியிடும் ‘துருவங்கள் பதினாறு’ .

‘சிங்கம் 3’ விநியோகஸ்தர்கள் வெளியிடும் ‘துருவங்கள் பதினாறு’ .

Latest News
'துருவங்கள் பதினாறு ' படத்தை வெளியிடுவது பெருமைக்குரியது. விநியோகஸ்தர் விளக்கம் ! வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் 'துருவங்கள் பதினாறு' . இப்படத்தைப் புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் A.T. மலர் வெளியிடுகிறார். பட வெளியீடு பற்றி வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வெளியிடும் விநியோகஸ்தர் A.T.மலர் பேசும்போது, "நாங்கள் திரையுலகில் அடியெடுத்து வைக்க விரும்பினோம். தரமான எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும்படியான படங்களையே வாங்கி வெளியிட நினைத்தோம். 'சிங்கம் 3' படத்தை முதலில் சென்னை மாநகரம் வெளியிட வாங்கினோம். முதல் படமே சூர்யா நடித்த ஹரி இயக்கிய பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள படமாக அமைந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அட...