நாயகியான ரைசா நாயகன் பிக் பாஸ் குடும்பத்தில் ஒருவர் யார் தெரியுமா ?
பிக் பாஸ் ரசிகர்களை மட்டும் இல்லை அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பல மாற்றங்களை உண்டுபண்ணியுள்ளத்து என்று தான் சொல்லணும் காரணம் பலருக்கு குடும்ப ஒற்றுமையை மற்றும் கூட்டு குடுப்பம் அருமையை சொன்ன ஒரு நிகழ்ச்சி என்று சொல்லலாம் அதே போல அதில் கலந்து கொண்ட பலருக்கு இன்று வாழ்வில் ஒளிமய என்று சொல்லணும்.
பல நாட்களாக சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த ஓவியா ரைசா கணேஷ் வெங்கட் ராம் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றது என்று தான் சொல்லணும்.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமாவில் வாய்ப்பு குவிந்து வருகிறது. ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் படம் கமிட் ஆகி பிசியாகிவிட்டனர்.
இந்நிலையில் தற்போது ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் இலன் இந்த படத்தை இயக்கவுள்ளார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
மேலும் பட...
