Wednesday, January 14
Shadow

Tag: #rajamouli #rajinikanth #baagubali #tamilcinema

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் ராஜமௌலி அடுத்து ரஜினி படமா ?

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் ராஜமௌலி அடுத்து ரஜினி படமா ?

Latest News
இயக்குனர் ராஜமௌலி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து கொண்டே போகிறார் என்று தான் சொல்லணும் இன்னும் பாகுபலி அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவே பல நாட்கள் ஆகும் இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தருகிறார், இந்திய சினிமா வரலாற்றிலே இது வரை யாரும் செய்யமுடியாத சாதனை செய்த ராஜாமௌலி அடுத்த சாதனைக்கு தயாரகிராறம். ஆமாங்க அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம். இது உண்மையா என்று பார்க்கலாம் வாங்க, ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த ‘பாகுபலி-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 4 நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்தியாவில் ரூ.490 கோடியும், வெளிநா...