ரஜினிகாந்த் இங்கேயும் வந்துட்டாரா! ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ஒரு ஈர்ப்பு தான். இந்தியா முழுவதும் அவருக்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது.
ரஜினிகாந்த் சமீப காலமாக சமூக வலைத்தளங்களை உற்று நோக்கி கவனித்து வருகின்றார், டுவிட்டரில் ஏற்கனவே இணைந்து தன் கருத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் இணைந்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார், இதோ......