Thursday, October 8
Shadow

Tag: Rishikanth latest movie

சிறிய படத்தின் பெரிய வெற்றி: ‘மொத ராத்திரி’ படக்குழுவின் நெகிழ்ச்சி கொண்டாட்டம்!

சிறிய படத்தின் பெரிய வெற்றி: ‘மொத ராத்திரி’ படக்குழுவின் நெகிழ்ச்சி கொண்டாட்டம்!

Shooting Spot News & Gallerys
சிறிய படத்தின் பெரிய வெற்றி: ‘மொத ராத்திரி’ படக்குழுவின் நெகிழ்ச்சி கொண்டாட்டம்! ரசிகர்களின் வரவேற்பால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். இந்த வெற்றி விழா, ஒரு திரைப்படத்தின் வசூல் வெற்றியை மட்டும் கொண்டாடும் நிகழ்வாக இல்லாமல், பல ஆண்டுகளாக ஒரு கனவை சுமந்து வந்த இளம் கலைஞர்களின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக அமைந்தது. ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மொத ராத்திரி’, கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படம் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடிவருவது படக்குழுவினருக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ...