Friday, October 16
Shadow

Tag: Romantic Fantasy Thriller

1983-ஐ உயிர்ப்பித்த ‘சிட்டுக்குறிஞ்சி’… டப்பிங் கட்டத்தை எட்டிய ரொமான்டிக் ஃபேன்டஸி படம்!

1983-ஐ உயிர்ப்பித்த ‘சிட்டுக்குறிஞ்சி’… டப்பிங் கட்டத்தை எட்டிய ரொமான்டிக் ஃபேன்டஸி படம்!

Latest News, Top Highlights
1983-ஐ உயிர்ப்பித்த 'சிட்டுக்குறிஞ்சி'... டப்பிங் கட்டத்தை எட்டிய ரொமான்டிக் ஃபேன்டஸி படம்! வித்தியாசமான காதல் கதைகளை ரசிக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாகி வரும் 'சிட்டுக்குறிஞ்சி' திரைப்படம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ளார். காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி மற்றும் த்ரில்லர் அம்சங்களை ஒரே கதையில் இணைத்து, வழக்கமான காதல் படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே. பப்பு, ஜி.எம். குமார், எல்...