Sunday, December 10
Shadow

Tag: #rpbala #dubbingteam

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற புலி முருகன் வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழு

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற புலி முருகன் வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழு

Latest News
கடந்த வாரம் கிட்டத்தட்ட ஆறு படங்கள் வெளியானது அதில் ஒரு சில படங்கள் தான் பாக்ஸ் ஆபீஸில் இடம்க் பிடித்தது அதில் முதல் இடத்தை பிடித்த படம் என்றால் அது கேரளா சூப்பர்ஸ்டார் முழுமையான நடிகர் என்று சொல்லப்படும் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிக பெரிய வெற்றி படம் என்றால் அது புலி முருகன் என்று தான் சொல்லணும் இந்த படத்தை மீண்டும் ரீமேக் தமிழில் பண்ணவேண்டும் என்றால் அது சாத்தியம் கிடையாது எனவே இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தனர். இந்த டப்பிங் வேலையை யாரிடம் கொடுப்பது என்று யோசித்து பலரிடம் ஆலோசித்து கடைசியாக தேடிபிடித்த சிறந்த நபர் என்று கேள்விப்பட்டு இந்த வேலையை எழுத்தாளர் R.p.பாலாவிடம் ஒப்படைத்தனர். இந்த பொறுப்பை இயக்குனரும் எழுத்தாளர்மான R.P.பாலா ஏற்று கொண்டார் இந்த வேலையை செய்ய சம்மதித்தபோது இந்த படம் நல்ல வரவேண்டும் என்றால் எனக்கு ...