Friday, October 16
Shadow

Tag: S J Suryah D56

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

Shooting Spot News & Gallerys
மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்! தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!” என்ற வித்தியாசமான அறிவிப்புடன் படக்குழு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. ‘D56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகர்களும் இளம் த...