Thursday, June 18
Shadow

Tag: #salmankhan #prabhudeva #kjrstudio

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!!

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!!

Latest News, Top Highlights
K தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. தமிழில் அடுத்தடுத்து விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டி தயாரிப்பு துறையிலும் கலக்கி வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்த வருடத்தில் இன்னும் ஆச்சர்யகரமான திரைப்படங்களுடன் வெற்றி நடை போட காத்திருக்கிறது. தமிழை அடுத்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் “தபாங் 3” படத்தினை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. இந்த சந்தோஷ தருணத்தில் கொட்டாபாடி ராஜேஷ், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் தெரிவித்தது..... இது கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு அதன் பய...