சுசித்ரா இத்தனை இத்தனை பிரச்சனை கொடுத்தும் தனுஷ் என்ன செய்துகொண்டு இருக்கிறார் தெரியுமா?
சமுகவலைதளங்களில் கொஞ்ச நாட்களாகவே மிகவும் பரபரப்பை ஏற்படுத்திவருவது என்றால் அது பாடகி சுசித்ரா தான் இதனால் சமுகவளைதலங்களில் மாணவர்களும் மற்ற பெண்களும் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ஆபாசங்கள் நிறைந்துள்ளது இதற்கு காரணம் பாடகி சுசித்ரா தான் இவருக்கு ஒரு பக்கம் மன நலம் பாதிக்கபட்டுள்ளார் என்று அவரின் குடும்பத்தார் சொல்லி வருகிறார்கள். ஆனால் இவரும் பாடகி சின்மையும் ஒரு பக்கம் சண்டை இந்த பதிவுகளால் இதி இருந்து இவர் செய்துள்ளார் என்பது உறுதி செய்யபடுகிறது அது மட்டும் இல்லாமல் இவர் கணவர் கார்த்தி பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு அறிக்கை கொடுத்துள்ளார். அதில் இவர் செய்யவில்லை என்று சொல்லவே இல்லை சுசியின் மன நலம் பாதிக்கபட்டுளார் என்று தான் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் போடும் பதிவுகள் அனைத்தும் உண்மை இல்லை என்றும் கூரியிருக்கார். அப்ப கொஞ்சம் உண்மையா என்ற கேள்வி எழும்புகிறது.
சரி அதை...
