Tuesday, October 13
Shadow

Tag: Sanjay Vishwanath

கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

Latest News, Top Highlights
கனவுகளுக்கு வயது இல்லை... குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்'! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான வணிக அம்சங்களுடன் மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், கனவுகளை நோக்கி போராடும் மனப்பக்குவம், உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பது டிரெய்லரின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. நாற்பது வயதைக் கடந்த பிறகும் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். வாழ்க்கையில் எந்த வயதிலும் கனவுகளை கைவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. நகைச்சுவை, பாசம், உணர்ச்சி, தன்னம்பிக்கை என பல பரிமாணங்களை சூர்யா இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவன...