Thursday, June 18
Shadow

Tag: #sarkar #vijay singletrack

சிம்டாங்காரன் விஜய் பாடலை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்

சிம்டாங்காரன் விஜய் பாடலை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்

Latest News, Top Highlights
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சிம்டாங்காரன் பாடல் வெளியிடப்பட்டது சென்னை பாஷையில் இருக்கும் சிம்டாங்காரன் பாடலை கேட்டதுமே மக்கள் கலாய்க்கத் துவங்கிவிட்டனர். அய்யோ, அதிலும் வடிவேலுவின் டான்ஸ் மூவ்மென்ட் சிம்டாங்காரனுக்கு அப்படி அம்சமாக பொருந்துகிறது. அந்த கலாய் வீடியோக்களை பார்த்து சிரிப்பு வராதவர்களுக்கு கூட குபீர் என்று சிரிப்பு வந்துவிடும். விவேக் விஜய்க்காக எழுதிய சிம்டாங்காரன் வடிவேலுவுக்கு தாங்க நச்சுன்னு பொருந்துது. சிரிச்சு மாளல. சிம்டாங்காரன் பாடலை கேட்டால் காளகேயர்களின் பாஷை மாதிரி இருக்குதே!!! என்றும் பல விதமாக இந்த பாடலை கலாய்த்து வருகிறார்கள் குறிப்பாக அஜித் ரசிகர்கள் அதிகமாக கிண்டல் செய்து ட்விட்டர் மற்றும...