Tuesday, October 13
Shadow

Tag: Sathya Jyothi Films

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’!

Latest News, Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – கயாது லோகர் கூட்டணியில் உருவாகும் ‘SK27’! சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படம் தொடக்கம் சென்னை: சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரும் வெளியாகியுள்ளது. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு கவனத்தைப் பெற்ற ராம் குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் ராம் குமார் பாலகிருஷ்ணன் இணையும் முதல் திரைப்படம் என்பதால், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது....
லெனின் பாண்டியன் – திரை விமர்சனம்  (Rank 2.5/5)

லெனின் பாண்டியன் – திரை விமர்சனம் (Rank 2.5/5)

Latest News, Review
லெனின் பாண்டியன் விமர்சனம்: முதல் பாதி நம்பிக்கை… இரண்டாம் பாதி பெரும் ஏமாற்றம்! சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் எப்படி நடித்திருக்கிறார்? சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா, ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை என்ன? போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய தனது தந்தையை இழந்த கதாநாயகனுக்கு, கருணை அடிப்படையில் காவல்துறை பணி கிடைக்கிறது. ஆனால், அந்தப் பணிக்கு அவர் தகுதியானவர் இல்லை என்று சக காவலர்கள் நினைப்பதால், அவரை அலட்சியப்படுத்துவதுடன், சிறு சிறு வேலைகளையே கொடுத்து வருகின்றனர். இத...
கேப்டன் மில்லர்’ மூலம் மீண்டும் தேசிய விருது மேடையில் சத்யஜோதி பிலிம்ஸ் – டி.ஜி. தியாகராஜன் பெருமிதம்!

கேப்டன் மில்லர்’ மூலம் மீண்டும் தேசிய விருது மேடையில் சத்யஜோதி பிலிம்ஸ் – டி.ஜி. தியாகராஜன் பெருமிதம்!

Latest News, Top Highlights
‘கேப்டன் மில்லர்’ மூலம் மீண்டும் தேசிய விருது மேடையில் சத்யஜோதி பிலிம்ஸ் – டி.ஜி. தியாகராஜன் பெருமிதம்! ஏழு தசாப்தங்களாக தொடரும் திரைப்பயணத்தில் மற்றுமொரு தேசிய அங்கீகாரம் சென்னை: இந்திய சினிமாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இந்த விருதை விழாவில் நேரில் பெற்றுக்கொண்டார். மேலும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு Special Mentio...