Friday, June 21
Shadow

Tag: sathyaraj

லவ் டுடே – திரைவிமர்சனம் Rank 4/5

லவ் டுடே – திரைவிமர்சனம் Rank 4/5

Latest News, Review
  ஒரு இளம் ஜோடி ஒரு நாளுக்கு தங்கள் தொலைபேசிகளை பரிமாறிக் கொள்ள வைக்கப்படுகிறது. பின்வருவது அவர்களின் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகளின் பெருங்களிப்புடைய மற்றும் உணர்ச்சிகரமான வரிசையாகும இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தின் ட்ரெய்லர் படத்தின் முன்கதை எந்த மோதலை மையமாக வைத்திருக்கிறது என்பதை நமக்கு வெளிப்படுத்தியது. இந்த யோசனை சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், பிரதீப் எப்படி இந்த முன்னுரையை ஒரு முழு நீளத் திரைப்படமாக விரித்திருப்பார் என்பதில் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் தொடர்ச்சியான ஈர்க்கக்கூடிய நிகழ்வுகள் மற்றும் நகைச்சுவையான திரைக்கதையுடன், முன்னணி நடிகராக அறிமுகமான திரைப்படத் தயாரிப்பாளர், கலவையை சரியாகப் பெற்றுள்ளார். லவ் டுடே பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், படம் தொடர்புபடுத்தக்கூடியது மற்றும் அதன் மையத்தில் சிறப்பாக மாற முயற்சிக்கும் இயல்பான, குறைபாடுள...
சத்யராஜ் பாராட்டில் சமுத்திரகனியின் ஆண் தேவதை

சத்யராஜ் பாராட்டில் சமுத்திரகனியின் ஆண் தேவதை

Latest News, Top Highlights
ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை  தனது 'சிகரம் சினிமாஸ்' நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம்  என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்..  இந்தப்படம் வரும் அக்-12ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்டுகளித்தனர். படம் பார்த்தபின் சத்யராஜ் கூறியபோது, “ரொம்பவே யதார்த்தமான படம்.. வாழ்க்கைல...
விஜய் 61 மூன்றாம் கட்ட படபிடிப்பில் யாருடன் விஜய் காட்சிகள் படபிடிப்பு அப்டேட்

விஜய் 61 மூன்றாம் கட்ட படபிடிப்பில் யாருடன் விஜய் காட்சிகள் படபிடிப்பு அப்டேட்

Latest News
தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். விஜய் நடிப்பில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக விஜய் 61 படபிடிப்பு நடந்து வருகிறது முதல் கட்ட படபிடிப்பில் அப்பா விஜய் நித்யா மேனன் பகுதியும் எடுக்கப்பட்டது அடுத்து விஜய் எஸ்.ஜே .சூர்யா மோதும் காட்சிகள் இப்ப யாருடையது தெரியுமா ? இதில் 80-களில் நடைபெறுவது போன்ற காட்சிகள் தற்போது சென்னையில் படமாகி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் அண்மையில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதில் விஜய், எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன் இருக்கும் புகைப்படங்கள் செம ஹிட். இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் விஜய், வடிவேலு, சத்யராஜ் சம்ப...
ஒரே நாளில் பாகுபலி -2 வின் மாபெரும் சாதனை

ஒரே நாளில் பாகுபலி -2 வின் மாபெரும் சாதனை

Latest News
பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளனர். இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் நேற்று காலை வெளியானது. அதற்குள் 4 மொழிகளிலும் சேர்த்து பாகுபலி 2 டிரைலர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுபோல் இந்தியாவில் வேறெந்த படமும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் இவ்வளவு பார்வையாளர்கள் என்பது மிக பெரிய சாதனையாகும் ட்ரைலரே இந்த போடு என்றால் அப்ப படம் ஹ்ம்ம் நல்லது நடந்தால் சரி ...
பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர் – விமர்சனம்

பாகுபலி இரண்டாம் பாகம் ட்ரைலர் – விமர்சனம்

Latest News
உலக சினிமாவை நம் பக்கம் திரும்ப வைத்த படம் என்றால் அதில் ஒரு பங்கு பாகுபலி படத்துக்கும் உண்டு என்று தான் சொல்லணும் இந்த படம் தான் இந்திய சினிமாவிலே அதிக செலவில் மிக பிரமாண்டமாக எடுக்க பட்ட படம் இந்த படத்தின் வியாபாரத்தை பற்றியும் சிறுதும் கவலை படமால் மிக அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த படம் மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத வசூலை அள்ளி கொடுத்தது இது ஒரு மொழி மட்டும் இல்லாமல் ரிலீஸ் ஆன எல்லா மொழிக்ழ்ளிலும் ஏன் உலக அளவில் மிக பெரிய வரவேற்ப்பும் கிடைத்தது என்று சொன்னால் மிகையாகது இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்ப எப்ப என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதல் விருந்து இன்றி நமக்கு கிடைத்துள்ளது . ஆம் இந்த படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியானது . இதை பற்றி கோசம் பார்க்கலாம் வாங்க பாகுபலி முதல் பாகத்தி...
விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

விஜய் 61 படத்துக்காக மீண்டும் போக்கிரி கெட்டப்க்கு மாறின விஜய்

Events Gallery, Shooting Spot News & Gallerys
பைரவா  தோல்வியால்தெ கொஞ்சம் மனம் உடைந்த விஜய் ஆனாலும் அதை வெளியில்காமிக்காமல்  நடந்து  கொண்டார் அதுக்கு காரணம் விஜய்யின் பெரும்  தன்மை மட்டும் இல்லை முக்கிய காரணம் விஜய் இயக்குனர் பரதன் ஏற்கனவே ஒரு தோல்வியை கொடுத்தா போதிலும் மீண்டும் அவர் நல்ல படம் பண்ணுவார் என்ற தைரியத்தில் கொடுத்தார். ஆனாலும் அவர் செய்ததை தான் மீண்டும் செய்தார்  தான் செய்த தவறை மறைக்க ஜெயின் பரிசாக கொடுத்தார் . தெறி பட வெற்றி இயக்குனர் அட்லியுடன் விஜய்  இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார். இதில் 80-களில் மதுரையில் நடப்பது போன்ற காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதில் நிகழ்கால விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி...
“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை  பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு  மிகப்பெரிய பாராட்டு   

“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை  பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு  மிகப்பெரிய பாராட்டு   

Latest News
ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைத்து சுப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில்  உருவான மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்.  இதுவரை லாரன்ஸின்  நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில்  ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார்.  மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி  மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார். அதை பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது.. சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில்  மட்டற்ற  மகிழ்ச்சியில் இருந்தேன்.  தெரி...
விஜய் 61 சூப்பர்ஸ்டார் படத்தின் டைட்டில் கசிந்தது ரசிகர்கள் ஆரவாரத்தில்

விஜய் 61 சூப்பர்ஸ்டார் படத்தின் டைட்டில் கசிந்தது ரசிகர்கள் ஆரவாரத்தில்

Latest News
பைரவா படத்துக்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் விஜய் 61 இது நாம் அறிந்த விஷயமே இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அப்பா மற்றும் இரண்டு மகன்களாக என்று உறுதிபடுத்தினார்கள், அப்பா வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு நித்யாமேனன் நடிக்கிறார் , இதுவும் நாம் அறிந்த விஷயம் , இவர்களோடு சமந்தா காஜலகர்வால் சத்யராஜ் எஸ்,ஜே.சூர்யா சத்யன் .கோவைசரளா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது . இந்த படத்தி சூப்பர் செய்தி என்ன தெரியுமா? விஜய் 61 படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிபாதால் இந்த படத்துக்கு மூன்று முகம் வைக்கலாம் என்று இப் படக்குழு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது இதற்கு விஜய்யும் சரி என்று சொல்ல இந்த டைட்டில் தான் என்று ஒட்டு மொத்த படகுழுவும் சந்தோஷத்தில் இருக்கிறது இருக்காத பின்னா சூப்பர்ஸ்டார் ரஜினி டைட்டில் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் விஜய்...
ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி

ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி

Latest News
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்...
“மொட்ட சிவா கெட்ட சிவா” – திரைவிமர்சனம் (Rank 3/5)

“மொட்ட சிவா கெட்ட சிவா” – திரைவிமர்சனம் (Rank 3/5)

Review
உழைப்பும் முயற்சியும் தான் முன்னேற்றம் என்பது நாம் அறிந்த விஷயம் அப்படி உழைப்பால் தன்னை உயர்த்தியவர் என்று சொன்னால் அது ராகவா லாரன்ஸ் என்று தான் சொல்லணும் இவர் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் நீண்ட நாட்களாக பேய்களோடு விளையாடியவர் இப்பதான் மசாலா போலீஸ் இப்படி ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பி இருக்கிறார். எங்கு பேய்களோடு குடும்பம் நடத்திடுவார் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு இல்லை நான் மசாலாவோடு வருகிறேன் என்று வந்துள்ளார் பாவம் பல சிரமங்களுக்கு நடுவில் என்று தான் சொல்லணும். காரணம் இந்த படம் வெளியாவதில் பல பிரச்சினைகள் அதை அனைத்தும் கடந்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது .மொட்ட சிவா கெட்ட சிவா என்று தான் சொல்லணும் . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அவருக்கு முதல் முறையாக நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளார். மற்றும் லக்ஷ்மிராய்,சத்யராஜ்,அசுதோஸ் ராணா, கோவைசரளா,சதீஷ், வம்சி கிருஷ்ணா சாம்ஸ் மற்றும் பலர...