Friday, October 16
Shadow

Tag: secondary keywords

இந்தியர்களை மீட்ட ‘ஆபரேஷன் கங்கா’… மோகன்லால் நடிப்பில் விஷ்ணு மோகன் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்

இந்தியர்களை மீட்ட ‘ஆபரேஷன் கங்கா’… மோகன்லால் நடிப்பில் விஷ்ணு மோகன் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்

Shooting Spot News & Gallerys
இந்தியர்களை மீட்ட ‘ஆபரேஷன் கங்கா’... மோகன்லால் நடிப்பில் விஷ்ணு மோகன் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ரஷ்யா – உக்ரைன் போரின்போது உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய மீட்புப் பணியான ‘ஆபரேஷன் கங்கா’ தற்போது வெள்ளித்திரைக் கதையாக உருவாகிறது. மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கும் இந்தப் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். L367 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயர் அ...
சாய்ராவின் ‘ஹலோ மிஸ்’ – முதல் பார்வையிலேயே கவனம் ஈர்க்கும் புதிய படைப்பு

சாய்ராவின் ‘ஹலோ மிஸ்’ – முதல் பார்வையிலேயே கவனம் ஈர்க்கும் புதிய படைப்பு

Latest News, Top Highlights
சாய்ராவின் ‘ஹலோ மிஸ்’ – முதல் பார்வையிலேயே கவனம் ஈர்க்கும் புதிய படைப்பு சென்னை, ஆகஸ்ட் 19: காதல், இளமை, ரசனை என இன்றைய தலைமுறைக்குப் பிடித்த அம்சங்களை மையமாக வைத்து உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’. நமஹா மூவி மேக்கர்ஸ் சார்பில் என். குமார்லால் நேரு தயாரிக்கும் இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். ‘ஹலோ மிஸ்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அதன் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காதலை வெறும் வழக்கமான பாணியில் சொல்லாமல், இளமைத் துடிப்பும் ரசனையான உணர்வுகளும் கலந்த பொழுதுபோக்கு அனுபவமாக படத்தை உருவாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜனகி சுரேஷ், ஜி. ஞானசம்பந்தன், செந்தில்குமா...