
‘செம’ – திரைவிமர்சனம் (கலக்கல்) Rank 3/5
இன்று தமிழ் சினிமாவின் பல தயாரிப்பலர்களுக்கு செல்ல பிள்ளை என்றால் அது ஜி.வி.பிரகாஷ் என்று சொல்லலாம் காரணம் இவரை வைத்து பட தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள் காரணம் வியாபாரம் தான் போட்ட பணத்துக்கு நிச்சயம் ஒரு உத்திரவாதம் இருக்கும் என்ற நம்பிக்கை அது தான் இவரின் மதிப்புக்கு காரணம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறைந்த முதலிட்டில் அதிக லாபம் சம்பாதிக்க வைக்கும் இயக்குனர் பாண்டியராஜ் இவரை வைத்து படம் தயாரித்துள்ளார் . அது தான் செம அட படத்தோட டைட்ட்லே செம தாங்க
அடுத்த செம என்னவென்றால் இந்த படத்தின் இயக்குனர் வள்ளிகாந்த் இவர் வேறு யாரும் இல்லை நம்ம பாண்டியராஜ் உதவி இயக்குனர் தான் தன் சிஷ்யன் அலைந்து திரிந்து தயாரிப்பாளர் தேடுவது பிடிக்காமல் தன் சிஷ்யன் வள்ளிகாந்த் சொன்ன கதை பிடித்து போக உடனே தயாரிப்பில் இறங்கிவிட்டார்.
சரிவாங்க படத்தை பற்றியும் நடித்தவங்களை பற்றியும் பாக்கலாம் நாயகனாக...