
சிங்கம் 3(Si3) – திரைவிமர்சனம் கம்பீரம் Rank 5/4.2
தமிழ் சினிமாவில் ஒரு படம் மூன்று பாகம் வருவது இது தான் முதல் முறையாகும் அதுவும் ஒரே கதை ஒரே கதாபாத்திரம் மலையாளத்தின் வந்துள்ளது தமிழுக்கு முதல் முறை அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றால் அது தமிழ் சினிமாவுக்கு பெருமை என்று தான் சொல்லணும்
ஒரு படத்தின் டைட்டில் அந்த படத்தின் கதைக்கு பொருத்தம் இருக்கணும் இல்லை அந்த நடிகருக்கு பொருத்தம் இருக்கணும் அப்படி இருந்தால் தான் அது மக்களிடம் வரவேற்ப்பு இருக்கும் அப்படி ஒரு வரவேற்ப்பு உள்ள நடிகர் என்றால் அது நிச்சயம் ரஜினிகாந்த மட்டும் தான் அவரின் படத்தின் டைட்டில் எல்லாமே மிகவும் வலுவான கதாபாத்திரம் உள்ள டைட்டிலாக இருக்கும் அதே போல் சூர்யா சிங்கம் என்ற டைட்டில்க்கு ஏற்ப தன் உடல் அமைப்பும் நடிப்பும் வசன உச்சரிப்பும் சிங்கம் போலவே காட்ச்சியளிகிறார் என்று ஹான் சொல்லணும் அந்த அளவுக்கு கம்பீரம்
படத்துக்கு மிக முக்கிய பங்கு படத்தின் இயக்குனர் ஹரி ...