நயன்தாரா அழைத்தால் நான் செல்வேன் சிம்பு ஓப்பன் டாக்!!
நடிகர் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா வெளியாகி நல்ல வசூல் வேட்டை ஆடிவருகிறது இதனால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் சிம்புவிடம் பத்திரிக்கை துறை நண்பர்கள் எடுத்த பேட்டியில் சிம்பு இவர் பதில் சொல்லி உள்ளார் இது திரையுலகை அதிரவைத்து உள்ளது
'நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என்று கூறப்படுகிறதே. அவர்கள் திருமணத்திற்கு செல்வீர்களா? என்று கேட்டனர். இந்த கேள்விக்கு பதிலளித்த சிம்பு, 'விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே தனக்கு நல்ல நண்பர்கள். என்னை திருமணத்திற்கு அழைத்தால் கண்டிப்பாக செல்வேன்' என்று கூறினார்.
மேலும் தனக்கு யாருடனும் போட்டி போட்டு நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கும் நோக்கம் மட்டுமே தனக்கு இருப்பதாகவும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்
அவர் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏ...
