Sunday, December 8
Shadow

Tag: #sivakarthikeyan #mohan raja #velaikaran #r.d.raja #aniruth

மாபெரும் வெற்றியை தந்தது வேலைக்காரன் மோகன் ராஜா பெருமிதம்

மாபெரும் வெற்றியை தந்தது வேலைக்காரன் மோகன் ராஜா பெருமிதம்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான'வேலைக்காரன்' படம் , திரை இடபட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாபெரும் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இது குறித்து பேசுகையில் , நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் 'வேலைக்காரன்' படத்திற்கு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது ஸ்க்ரீன்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் 'வேலைக்காரன்' படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமா...
Velaikkaran – Review

Velaikkaran – Review

Latest News, Review
Mohan Raja's Velaikkaran has ample meat in the story and its message and the writing is consistent. Like his last work, Thani Oruvan, this film is also about a single man's struggle to make a change in the system. The director has done extensive research and this time he chose to expose food adulteration and its adverse effects. In fact, Raja compares corporate companies to deadly gangsters and salesmen as blind henchmen. Arivu (Sivakarthikeyan) is an intelligent youngster hailing from a slum in Chennai, he starts an local FM channel with the help of the area gangster Kasi (Prakash Raj) only to unmask his real face. But in the process, Arivu understands that he has a family to take care of and decides to start searching for a job. Luckily his first attempt turns successful and he join...
கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் – சிவகார்த்திகேயன்

கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் – சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
வெற்றியும் நட்சத்திர அந்தஸ்தும் சிலருக்கு இயல்பாகவே அமையும் , சிலருக்கு கடும் உழைப்பின் மூலம் கிடைக்கும். அப்படியான உழைப்பு மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு வெற்றி பெற்றுவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அசுர வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. அவரது 'வேலைக்காரன்' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் , '24am ஸ்டுடியோஸ்' R D ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைவரையும் வாய் பிளக்க செய்துள்ளது. இதற்கு இயக்குனர் மோகன் ராஜாவின் வெற்றி பார்முலா , எல்லா வயது மக்களையும் கவர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் இமேஜ், அருமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மற்றும் தயாரிப்பாளர் R D ராஜா அவர்களின் பங்களிப்பு ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 'வேலைக்காரன்' குறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில் , '' 'அதிர்ஷ்டம் வாய்ப்ப...
சிவகார்த்திகேயன் இல்லைனா ‘வேலைக்காரன்’ இல்லை இயக்குனர் மோகன் ராஜா

சிவகார்த்திகேயன் இல்லைனா ‘வேலைக்காரன்’ இல்லை இயக்குனர் மோகன் ராஜா

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே நடந்திருக்காது. தனி ஒருவன் கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் ஆர்டி ராஜா. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3வது படமும் இணைந்து பண்ணுவேன். அனிருத் சின்ன பையன், ஆனால் ...
ரசிகர்கள்  மற்றும் மாணவர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வேலைக்காரன்

ரசிகர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வேலைக்காரன்

Latest News, Top Highlights
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம் 'வேலைக்காரன்'. இந்தப் படத்துக்கு மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகியுள்ளன. 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த வாரத்தில் அரையாண்டு பரீட்சை முடிவதால் வேலைக்காரன் படத்தை குடும்பத்துடன் கொண்டாடக்கூடிய வகையில் ரிலீஸ் செய்கிறார்கள். வேலைக்காரன் படத்திற்கு சென்சாரில் 'யு' சர்டிபிகேட் கிடைத்துள்ளது....
வேலைக்காரன் படத்தில்  மூன்று கெட்டப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

வேலைக்காரன் படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ரசிககர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் இந்த படத்தை ஆர். டி. ராஜா மிகுந்த பொருள் செலவில் தயாரித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார் இதனால் இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்ப்பார்ப்பு அதோடு முத்த முறையாக சிவகார்த்திகேயன் நயன்தாரா மற்றும் பகத் பாசில் ரோபோசங்கர் ஆர்ஜே பாலாஜி சினேகா சார்லி மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது வரும் வெள்ளிக்கிழமை இந்த படம் கிட்டத்தட்ட நானூறு திரையரங்குகள் மேல் வெளியாகியுள்ளது இதெல்லாம் விட இந்த படத்தின் முக்கிய விஷேஷம் என்னவென்றால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்களில் நடித்துள்ளாராம் இதை இன்று பட குழுவே அறிவித்துள்ளது. இதனால் சிவா ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இந்த படத்தை வரவேற்க தயாராகி வருகின்றனர் இந்த விஷயத்தால் ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் உ...
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு U சான்றிதழ்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு U சான்றிதழ்

Top Highlights
சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் வேலைக்காரன்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 1 வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடங்கள் வெளியாகியது அவை ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது வேலைக்காரன் திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இந்நிலையில் வேலைக்காரன் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது.இன்னும் சில தினங்களில் வேலைக்காரன் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மிக பெரிய சமூக பிரச்சனையை மையமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்...
வேலைக்காரன் பட குழுக்கு நன்றி சொல்ல விழா எடுத்த தயாரிப்பாளர் R.D.ராஜா

வேலைக்காரன் பட குழுக்கு நன்றி சொல்ல விழா எடுத்த தயாரிப்பாளர் R.D.ராஜா

Latest News
நன்றி நவில்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக திரை உலகில் , காண கிடைக்காத, கேட்க கிடைக்காத, உணர முடியாத வார்த்தையாகி விட்டது என்பதை பொய்யாக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மோகன் ராஜா இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் நயன்தாரா முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் "வேலைக்காரன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி அந்த படத்தின் கடை நிலை ஊழியர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒரு விழா நடந்தது. " திரைப்படம் என்பது கலை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. மனித உணர்வுகளும், நன்றி உணர்வும் மேலோங்கி இருக்க வேண்டிய துறை கூட. இரவு பகல் பாராமல் இந்த படத்துக்காக உழைத்த இந்த உன்னத நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல தருணம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி. பணம் என்ற விஷயத்தை தாண்டி எந்த ஒரு கலைஞனுக்கும் கவுரவம் ஒரு முக்கிய விஷயம். நானும் அடிப்படையில் ஒரு தொழிலா...
மும்முனை போட்டியில் சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்”

மும்முனை போட்டியில் சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்”

Latest News
சிவா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தை ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை நாட்களாக தேர்ந்தெடுத்து செப்டம்பர் 29-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்து வீட்டனர் படக்குழுவினர். பெரும்பாலான சிவகார்த்திகேயன் படங்கள் சோலோவாக தான் களமிறங்கி வெற்றி பெற்றன, அதே மன கணக்கில் வேலைக்காரனும் போட்டியில்லாமல் வெற்றி பெரும் எப்படியும் 900 தியேட்டர்களுக்கு மேல் பிடித்து விடலாம் என்ற சந்தோஷத்தில் இருந்தனர் படக்குழுவினர். இவர்களது இந்த சந்தோசத்திற்கு முதற்கட்ட அதிர்ச்சியாக அமைந்தது முருகதாஸ் மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் ஸ்பைடர் படமும் செப்டம்பர் 29-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது தான். இதனையடுத்து இரண்டாவது அதிர்ச்சியாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள செம படமும் அதே நாழி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது. இதன...