Friday, October 9
Shadow

Tag: social satire comedy

ஸ்டாண்ட்-அப் காமெடியில் புதிய வரலாறு படைத்த மாயா எஸ். கிருஷ்ணனின் ‘பொம்ப்ளேள்’

ஸ்டாண்ட்-அப் காமெடியில் புதிய வரலாறு படைத்த மாயா எஸ். கிருஷ்ணனின் ‘பொம்ப்ளேள்’

Latest News, Top Highlights
ஸ்டாண்ட்-அப் காமெடியில் புதிய வரலாறு படைத்த மாயா எஸ். கிருஷ்ணனின் ‘பொம்ப்ளேள்’ சென்னை, ஆகஸ்ட் 16: நடிகை, கூத்துக் கலைஞர், மேடை நாடகக் கலைஞர் மற்றும் யூட்யூப் பிரபலம் என பன்முகத் திறமையுடன் பயணித்து வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட்-அப் காமெடி துறையிலும் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சி, சென்னையின் மியூசிக் அகாடமியில் அரங்கேறிய விதம், அவரது கலைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 7 மணிக்கு நடைபெற்ற ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சிக்கு 1,500 இருக்கைகள் கொண்ட மியூசிக் அகாடமி அரங்கம் ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற நாளிலும் அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இதன் மூலம் மியூசிக் அகாடமியில் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியின் மூ...