Sunday, December 3
Shadow

Tag: #solo #trandmusic

சோலோ படத்தின் இசை உரிமையை வாங்கிய ட்ரெண்ட் மியூசிக்

சோலோ படத்தின் இசை உரிமையை வாங்கிய ட்ரெண்ட் மியூசிக்

Latest News
கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களை தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ் மற்றும் மலையாள இசை உரிமையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை ஈர்த்த அருமையான டீசரை தொடர்ந்து படத்தின் நாயகன் துல்கரின் ருத்ரா கதாபாத்திரத்தை சுற்றிய 4 பாடல்களை வெளியிட்டது படக்குழு. பீட்சா, டேவிட், சைத்தான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பிஜாய் நம்பியார் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படமாக இந்த சோலோ படத்தை கொடுக்கும் வேளைகளில் தீவிரமாக இருக்கிறா. துல்கர் சல்மானின் சமீபத்திய ஓகே கண்மணி, பெங்களூர் டேஸ் பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடக்க விஷயம். தொடர்ந்து தரமான படங்களின் உரிமையை கைப்பற்றுவதில் நாங்கள் பெருமையடைகிறோம், சோலோ அதற்கு சாட்சியாக இருக்கும் என்பது உறுதி. சோலோ நிச்சயம் ரசிகர்களின் ட்ரெண்டு மற்...