Tuesday, October 13
Shadow

Tag: Sony VIZHA

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா!

Shooting Spot News & Gallerys
‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ – நடுவராக களமிறங்கும் மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா வெற்றியாளர் செஃப் சாஷி செலியா! சமையல் போட்டியில் பிரபலங்களுக்கு சவால் விடுக்க தயாராகும் சர்வதேச செஃப்! சென்னை: சமையலின் சுவையையும், பிரபலங்களின் திறமையையும் ஒரே மேடையில் இணைக்கும் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சி விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது. Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், நடிகை சமந்தா ரூத் பிரபு தொகுப்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான செஃப் சாஷி செலியா நிகழ்ச்சியின் நடுவராக இணைந்துள்ளார். ‘மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்று பட்டம் வென்ற செஃப் சாஷி செலியாவின் சமையல் பயணம், மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. தனது தொழில் வாழ்க்கையை சிங்கப்பூர் காவல்துறையில் தொடங்கிய அவர், பின்னர் சமையல் துறையின் மீது கொண...
தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்

தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்

Shooting Spot News & Gallerys
தமிழிசையின் அடுத்த தலைமுறை நட்சத்திரங்களைத் தேடும் ‘Tamil Idol’ – ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் ஆகஸ்ட் 23-ல் சென்னையில் முதல் ஆடிஷன்! கார்த்திக், பென்னி தயாள், ஆண்ட்ரியா ஜெரெமையா நடுவர்களாக களம் இறங்கும் ‘Tamil Idol’ – 14 முதல் 30 வயது வரையிலான இளம் பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்து கிடக்கும் இசைத் திறமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் புதிய இசைத் தேடல் நிகழ்ச்சியாக ‘Tamil Idol’ உருவாகிறது. இந்திய அளவில் பிரபலமான ‘Indian Idol’ நிகழ்ச்சி முதன்முறையாக தமிழ் ரசிகர்களுக்காக புதிய வடிவில் களமிறங்குகிறது. தமிழகத்தின் அடுத்த தலைமுறை சிறந்த பாடகரைத் தேடும் இந்தப் பயணத்தில், இசையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கார்த்திக், பென்னி தயாள் மற்றும் நடிகை-பாடகி ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். தங்களது நீண்டகால இசை அனுபவத்தின் மூலம் போட்டி...
தமிழ் இல்லங்களில் சுவை கூட்ட வருகிறது ‘Celebrity MasterChef Tamil’ – தொகுப்பாளராக சமந்தா ரூத் பிரபு

தமிழ் இல்லங்களில் சுவை கூட்ட வருகிறது ‘Celebrity MasterChef Tamil’ – தொகுப்பாளராக சமந்தா ரூத் பிரபு

Latest News, Top Highlights
தமிழ் இல்லங்களில் சுவை கூட்ட வருகிறது ‘Celebrity MasterChef Tamil’ – தொகுப்பாளராக சமந்தா ரூத் பிரபு சென்னை: உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த ‘MasterChef’ சமையல் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பு, தற்போது தமிழ் ரசிகர்களின் உணவு, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளுடன் இணைந்து புதிய வடிவில் உருவாகியுள்ளது. Sony Pictures Networks India சார்பில் உருவாகும் ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியை நடிகை சமந்தா ரூத் பிரபு முன்னெடுக்கிறார். தமிழர்களின் உணவு ரசனையும், பாரம்பரிய சமையலும், பிரபலங்களின் தனிப்பட்ட அனுபவங்களும் ஒன்றிணையும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமையலை மையமாகக் கொண்ட போட்டியாக மட்டுமல்லாமல், பிரபலங்களின் மற்றொரு முகத்தையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் இது அமைய உள்ளது. சமையலறைக்குள் களமிறங்கும் தமிழ் பிரபலங்கள் தமிழ் திரையுலகம் மற்றும் பொழ...