Friday, October 16
Shadow

Tag: Soundarya Dilipan

காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’! பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’

காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’! பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’

Latest News, Top Highlights
காவல்துறைக்குள் தொடங்கும் மோதல்… கட்டுப்பாட்டை மீறும் ஒரு ‘என்கவுன்டர்’! பரபரப்பான களத்தில் உருவாகும் திலீபனின் ‘டிரான்ஸ்பர்’ ஒரு காவல்துறை நடவடிக்கை. அதைச் செயல்படுத்தச் செல்லும் இரண்டு காவலர்கள். ஆனால், ஒரே பணியில் இருக்கும் இருவருக்கும் இடையே இருக்கும் கொள்கை வேறுபாடு, அந்த நடவடிக்கையையே வேறு திசைக்கு கொண்டு சென்றால் என்ன நடக்கும்? இந்தக் கேள்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள குறும்படம்தான் ‘டிரான்ஸ்பர்’. சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் ஆகியோர் சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரில் தயாரிக்கும் இப்படத்தை, பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்குகிறார். காவல்துறை என்கவுன்டர் சம்பவத்தை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதை, ஆரம்பத்தில் ஒரு வழக்கமான காவல்துறை நடவடிக்கையாகவே நகர்கிறது. ஆனால், சம்பவம் முன்னேற முன்னேற, காவல்துறைக்கு வெளியே இருப்பவர்களு...