Friday, October 16
Shadow

Tag: Srikara Studios

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

Shooting Spot News & Gallerys
மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்! தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!” என்ற வித்தியாசமான அறிவிப்புடன் படக்குழு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. ‘D56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகர்களும் இளம் த...
கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

Latest News, Top Highlights
கனவுகளுக்கு வயது இல்லை... குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்'! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான வணிக அம்சங்களுடன் மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், கனவுகளை நோக்கி போராடும் மனப்பக்குவம், உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பது டிரெய்லரின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. நாற்பது வயதைக் கடந்த பிறகும் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். வாழ்க்கையில் எந்த வயதிலும் கனவுகளை கைவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. நகைச்சுவை, பாசம், உணர்ச்சி, தன்னம்பிக்கை என பல பரிமாணங்களை சூர்யா இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவன...
திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை திரையரங்குக்கு முன்பே கொண்டு வந்த “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யா குரலில் வெளியான “தி வெட்டிங் சாங்” ரசிகர்களின் புதிய கொண்டாட்ட கீதம்!

திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை திரையரங்குக்கு முன்பே கொண்டு வந்த “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யா குரலில் வெளியான “தி வெட்டிங் சாங்” ரசிகர்களின் புதிய கொண்டாட்ட கீதம்!

Latest News, Top Highlights
திருமணக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தை திரையரங்குக்கு முன்பே கொண்டு வந்த "விஸ்வநாத் & சன்ஸ்" – சூர்யா குரலில் வெளியான "தி வெட்டிங் சாங்" ரசிகர்களின் புதிய கொண்டாட்ட கீதம்!   சென்னை: குடும்ப உறவுகள், திருமணக் கொண்டாட்டம், இசை, நடனம் என அனைத்தையும் ஒரே பாடலில் ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில், "விஸ்வநாத் & சன்ஸ்" திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான "தி வெட்டிங் சாங்" (The Wedding Song) தற்போது வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் சிங்கிளான "பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை" இசை ரசிகர்களிடையே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் புதிய பாடலும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் என்பது இரண்டு நபர்களின் இணைவு மட்டுமல்ல; குடும்பங்களின் மகிழ்ச்சியும் உறவுகளின் கொண்டாட்டமும் கூட. அந்த உணர்வை முழுமை...